×

பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை!

பெங்களூரு: பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. சிவாஜி நகர், கோரமங்களா, ஜெயநகர், பசவங்குடி, வைட்பீல்ட், கே.ஆர்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Bengaluru ,Sivaji Nagar ,Koramangala ,Jayanagar ,Pasawangudi ,Whitefield ,K. R. ,Puram ,
× RELATED பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!